நிறுவனத்தின் சட்டவிரோத

img

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம்

சென்னை மெட்ரோ ரயில நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு 14வது தமிழ்மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.